|
|
|
வடமாணத்தில் தாதியர் பற்றாக்குறையை நீக்க நடவடிக்கை! |
|
|
|
|
வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2012 16:17 |
|
வட மாகாணத்தில் காணப்படும் தாதியர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கலை மற்றும் வர்த்தக பிரிவில் சித்தியடைந்தவர்களும் தாதியர் பயிற்சிக்கு சேர்த்துக் கொள்ளப்படுவர் இந்த விசேட சலுகை வடபகுதிக்கு மட்டுமே என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு! |
|
|
|
|
வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2012 16:05 |
|
கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் உடனடியாக நிரந்தர உபவேந்தர் ஒருவரை நியமிக்க வேண்டுமென்று கோரியும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
தீர்வு தொடர்பிலான இலங்கையின் வாக்குறுதிகள் திருப்தி தருகின்றன - அமெரிக்காவிடம் இந்தியா! |
|
|
|
|
வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2012 15:55 |
|
இலங்கையில் நிலைத்து நிற்கக் கூடிய காத்திரமான அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு இந்தியா முழுமையான அதீத அக்கறை காட்டி வருகிறது. அதே சமயம் அமைதித் தீர்வு தொடர்பாக இலங்கையின் வாக்குறுதிகள் இந்தியாவுக்குத் திருப்தி அளிக்கின்றன.
|
|
மேலும் வாசிக்க...
|
|
அரசியல் பிழைப்பு நடத்தவே தமிழர் விவகாரம் - விக்கிரமபாகு குற்றச்சாட்டு! |
|
|
|
|
வியாழக்கிழமை, 26 ஜனவரி 2012 19:11 |
|
தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்போம் என்ற உணர்வு அரசிடம் எள்ளளவேனும் இல்லை. அரசியல் பிழைப்பு நடத்து வதற்கே தமிழர் பிரச்சினையைப் பயன்படுத்தி காலத்தைப் போக்குகிறது என்று நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் விக்கிரமபாகு கருணாரட்ன குற்றஞ்சாட்டியுள்ளார்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
யாழ்.மாநகர முதல்வரின் போக்கைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு! |
|
|
|
|
வியாழக்கிழமை, 26 ஜனவரி 2012 19:06 |
|
யாழ். மாநகர சபை முதல்வரின் போக்கைக் கண்டித்து மாநகரசபை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். யாழ். மாநகர சபையின் மாதாந்த கூட்டமும் இவ் ஆண்டின் முதலாவதுமான கூட்டம் காலை மாநகர முதல்வர் தலைமையில் ஆரம்பமானது.
|
|
மேலும் வாசிக்க...
|
|
தீர்வு தொடர்பிலான அரசின் கூற்று ஏமாற்று - ஐ.தே.க குற்றச்சாட்டு! |
|
|
|
|
வியாழக்கிழமை, 26 ஜனவரி 2012 19:02 |
 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால்ச் செல்வதாக அரசாங்கம் அண்மையில் தெரிவித்தமையானது சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் ஒரு நடவடிக்கை என ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
|
|
மேலும் வாசிக்க...
|
|
கல்முனை மீனவர்கள் உயிருடன் மீட்பு! |
|
|
|
|
வியாழக்கிழமை, 26 ஜனவரி 2012 18:58 |
 கல்முனை சாய்ந்தமருதில் இருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன நான்கு மீனவர்களும் இந்தியாவின் தமிழ் நாட்டில் கரையொதுங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
|
|
மேலும் வாசிக்க...
|
|
இரண்டு நபர்களைக் கொண்ட குடுபங்களுக்கு வீடில்லை - ஆனந்தன் எதிர்ப்பு! |
|
|
|
|
வியாழக்கிழமை, 26 ஜனவரி 2012 08:19 |
 இரு நபர்கள் கொண்ட குடும்பத்திற்கு வீட்டுத்திட்டம் வழங்க முடியாது எனின் அந்த இருவரும் வீடில்லாது வீதியிலா வசிப்பது? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேள்வியெழுப்பியுள்ளார்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
பருத்தித்துறையில் மாணவி கடத்தப்பட்டுக் கொலை! |
|
|
|
|
வியாழக்கிழமை, 26 ஜனவரி 2012 04:23 |
|
பருத்தித்துறை சக்கோட்டைப் பகுதியில் நேற்று மாலை 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் இனந் தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்றிரவு அந்தப் பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.
|
|
மேலும் வாசிக்க...
|
|
பண்டத்தரிப்பில் மனித எச்சங்கள் மீட்பு! |
|
|
|
|
வியாழக்கிழமை, 26 ஜனவரி 2012 04:14 |
 பண்டத்தரிப்பில் நேற்று இரு மனிதர்களின் எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டன. இராணுவத்தினரின் முன்னாள் மண் அணைக்கு அருகாக இருந்த கிணறு ஒன்றினுள் இவை காணப்பட்டன.
|
|
மேலும் வாசிக்க...
|
|
தமக்குச் சொந்தமான காணிகளையும், பொலிஸ் பாதுகாப்பையுமே தமிழ் மக்கள் கோருகின்றனராம்! |
|
|
|
|
வியாழக்கிழமை, 26 ஜனவரி 2012 04:03 |
|
"வடக்கு, கிழக்கு மக்கள் காணி, பொலிஸ் அதிகாரங்களைக் கோரவில்லை. அவர்கள் தமக்குச் சொந்தமாகக் காணிகளையும், பொலிஸாரின் பாதுகாப்பையும் தான் கேட்கின்றனர். இந்தச் சலுகைகளை வழங்குவதற்கு அரசு தயாராகவே உள்ளது'' என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
13ஆவது திருத்தத்திற்கு அப்பாலான அதிகாரம் தீர்வாகாது! |
|
|
|
|
வியாழக்கிழமை, 26 ஜனவரி 2012 02:35 |
|
காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பரவலாக்குவதோ 13 ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பாலான அதிகாரர பரவலாக்கத்தை அமுல்படுத்துவதோ தேசிய பிரச்சினைக்கு தீர்வாகாது என ஜே.வி.பியிலிருந்து பிரிந்த மக்கள் போராட்ட இயக்கம் கூறியுள்ளது.
|
|
மேலும் வாசிக்க...
|
|
|
|
|
|
|
பக்கம் 1 - மொத்தம் 288 இல் |