|
இலங்கையில் ஊடகத்துறையில் உள்ளோருக்கு உயிர் அச்சுறுத்தல் தொடர்கிறது - வி.தேவராஜ்! |
|
|
|
|
புதன்கிழமை, 09 மே 2012 11:50 |
 இலங்கையில் ஊடகத்துறை ஒரு புறம் உயிர் அச்சுறுத்தல், பயமுறுத்தல் போன்றவற்றுக்கு முகம் கொடுக்கும் அதேவேளை, மறுபுறம் தொழில் தர்மத்தை காப்பாற்றிக் கொள்வதற்கும் போராட வேண்டியுள்ளதாக வீரகேசரி வார இதழின் பிரதம பொறுப்பாசிரியார் வி.தேவராஜ் தெரிவித்துள்ளார்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
இடமாற்றத்தினை எதிர்க்கும் தாமரா குணநாயகம்! |
|
|
|
|
சனிக்கிழமை, 05 மே 2012 23:21 |
 ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கையின் சார்பில் கருத்துகளை முன்வைத்த ஜெனீவாவுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி தமரா குணநாயகம், தன்னை ஐ.நா.விலிருந்து வேறு இடத்துக்கு மாற்றம் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் வந்த செய்திகளை உண்மை என்று உறுதி செய்துள்ளார்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
அரசுடனான பேச்சுத் தொடர்பில் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் தீர்மானம்! |
|
|
|
|
வியாழக்கிழமை, 03 மே 2012 07:19 |
 அரசுடனான பேச்சுகளை மீண்டும் தொடங்குவதா இல்லையா என்பதுபற்றி எதிர்வரும் 8ஆம் திகதி நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
சந்தர்ப்பத்தை தவற விடவேண்டாம் - கத்தோலிக்க ஆயர் பேரவை வேண்டுகோள்! |
|
|
|
|
வியாழக்கிழமை, 03 மே 2012 07:06 |
 அரசுக்கு இப்போது கிடைத்துள்ள மேலும் ஒரு அருமையான சந்தர்ப்பத்தைக் கைநழுவிப் போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நல்லிணக்க ஆணைக்குழுவின் பல பரிந்துரைகள் நல்லிணக்கத்தை மீண்டும் கட்டியெழுப்பவும் மக்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தவும், அவர்களுக்கு ஏற்பட்டுள்ள காயங்களைக் குணமாக்கவும் வழி வகுக்கக்கூடியவையாக உள்ளன.
|
|
மேலும் வாசிக்க...
|
|
மகிந்த சிந்தனையை ஏற்காத கட்சிகளை பயங்கரவாதிகளாக்க வேண்டாம் - ஐ.தே.க! |
|
|
|
|
சனிக்கிழமை, 28 ஏப்ரல் 2012 07:54 |
 மகிந்த அரசின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாத வடக்குக்,கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகள் மீது பயங்கரவாத முத்திரை குத்தும் நடவடிக்கையை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல கோரிக்கை விடுத்துள்ளார்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
போரில் கொத்துக் குண்டுகள் பயன்படுத்தப்படவில்லை - இராணுவம்! |
|
|
|
|
வெள்ளிக்கிழமை, 27 ஏப்ரல் 2012 07:07 |
 இலங்கையின் வடபகுதியில் கொத்தணிக் குண்டுகள் காணப்பட்டதாக ஐநாவின் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். நிலக்கண்ணிகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஐநாவின் நிபுணர் ஒருவர் வெடிக்காத கொத்தணிக் குண்டுகள் இலங்கையில் வடபகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
நியாயமான பேச்சு நடத்த கூட்டமைப்பு எப்போதும் தயார் - சம்பந்தன்! |
|
|
|
|
வெள்ளிக்கிழமை, 27 ஏப்ரல் 2012 02:36 |
 பிரிக்கப்படாத ஒன்றிணைந்த ஐக்கிய இலங்கைக்குள் ஏற்றுக்கொள்ளக் கூடிய நேர்மையான அதிகாரம் மிக்க அரசியல் தீர்வு குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடாத்த தமிழ்த் தேசியக் கூட்மைப்பு எப்போதும் தயார் நிலையில் இருக்கிறது என தமிழ்த் தேசியக் கூட்மைப்பு தெரிவித்துள்ளது.
|
|
மேலும் வாசிக்க...
|
|
பொன்சேகாவை விடுவிக்க பிணை மனு! |
|
|
|
|
புதன்கிழமை, 25 ஏப்ரல் 2012 06:40 |
 முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிராக நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை காலம் நாளையுடன் முடிவடைவதைத் தொடர்ந்து அவரை விடுதலை செய்யக் கோரி பிணைமனுத் தாக்கல் செய்யவுள்ளதாக சரத் பென்சேகாவின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
தம்புள்ள சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை - நீதி அமைச்சர்! |
|
|
|
|
திங்கட்கிழமை, 23 ஏப்ரல் 2012 12:48 |
|
நாட்டில் இன ஒற்றுமை வலியுறுத்தப்பட்டு வரும் இக்காலகட்டத்தில் இவ்வாறான இனத்துக்கு எதிரான செயற்பாடுகளை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது. இதில் சம்பந்தப்பட்டவர்களை இனம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நீதி அமைச்சர் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
இலங்கை அரசு இரட்டை வேடம் - ஜே.வி.பி குற்றச்சாட்டு! |
|
|
|
|
திங்கட்கிழமை, 23 ஏப்ரல் 2012 12:34 |
 இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு புதுவருடம் கொண்டாடிவிட்டுச் செல்ல இலங்கை வரவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
ஆற்றில் வீழ்ந்த இருவர் பலி! கிரானில் சம்பவம்! |
|
|
|
|
திங்கட்கிழமை, 23 ஏப்ரல் 2012 06:45 |
 மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் உள்ள ஆற்றில் தவறி விழுந்து இருவர் உயிரிழந்துள்ளனர். கிரான் துறையடியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
|
|
மேலும் வாசிக்க...
|
|
நோர்வேக்கான ஐ.நா தூதுவராக எரிக்! |
|
|
|
|
சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2012 07:39 |
 நோர்வேக்கான ஐ.நா தூதுவராக சிறிலங்காவுக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
|
|
மேலும் வாசிக்க...
|
|
|
|
|
|
|
பக்கம் 1 - மொத்தம் 106 இல் |