| பதில் ஊடகத்துறை அமைச்சராக லக்ஷ்மன் யாப்பா! |
|
|
|
| செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012 16:47 |
பதில் ஊடகத்துறை அமைச்சராக பொருளாதார பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குணமாகி நாடு திரும்பும்வரை பதில் ஊடகத்துறை அமைச்சராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன செயற்படுவார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. |