|
உறவுகளுக்காக அழ முடியவில்லை - மாவை! |
|
|
|
|
வெள்ளிக்கிழமை, 18 மே 2012 17:05 |
 எங்கள் உறவுகளுக்காக அழ முடியாத ஜனநாயக நாட்டில் நாங்கள் இருக்கின்றோம். தென்பகுதி போர் வெற்றிக் கொண்டாட்டம் தமிழர்களின் கண்ணீரில் நெருப்பை மூட்டுவதாக இருக்கிறது' என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் மீது தாக்குதல்! |
|
|
|
|
வெள்ளிக்கிழமை, 18 மே 2012 10:16 |
 யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் தர்ஷானந் இனந்தெரியாத ஆயுததாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டு யாழ். வைத்தியசாலை அவசரசேவைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
சவால்களுக்கு முகம் கொடுக்கத் தயார் - யாழின்.புதிய அரச அதிபர்! |
|
|
|
|
புதன்கிழமை, 16 மே 2012 18:03 |
|
மட்டக்களப்பின் முன்னைய அரச அதிபராக இருந்த சுந்தரம் அருமைநாயகம் இன்று (16.05.12) காலை யாழ்.மாவட்டத்தின் புதிய அரச அதிபராக தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். யாழ்.மாவட்ட நலன்புரிச் சங்கத்தினரின் ஏற்பாட்டில் இவரது பதவியேற்கும் வைபவம் யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
|
|
மேலும் வாசிக்க...
|
|
யாழில். குற்றச் செயல்கள் அதிகரிப்பு! |
|
|
|
|
சனிக்கிழமை, 12 மே 2012 14:30 |
 யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பாவனை மற்றும் குற்றச் செயல்கள் அதிகரித்து இருப்பதாக யாழ்ப்பாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.சிறிகுகநேசன் தெரிவித்துள்ளார். யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று சனிக்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்விதம் கூறினார்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
மக்கள் ஒத்துழைப்புத் தேவை - வடபிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர்! |
|
|
|
|
சனிக்கிழமை, 05 மே 2012 23:34 |
 வடக்கில் என்றுமில்லாதளவுக்கு குற்றச் செயல்கள் அதிகரித்துச் செல்வதாகத் தெரிவித்துள்ள வடபிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி டி சில்வா, துப்பாக்கிகளைப் பயன்படுத்தி இடம்பெறும் கொலை மற்றும் கொள்ளைகளுடன் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்களெனவும் தெரிவித்தார்.
|
|
ஞாயிற்றுக்கிழமை, 06 மே 2012 17:21 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
|
மேலும் வாசிக்க...
|
|
மேதினச் சம்பவம் தொடர்பில் மாவை சேனாதிராசா பகிரங்க மன்னிப்புக்கோரினார்! |
|
|
|
|
வெள்ளிக்கிழமை, 04 மே 2012 06:07 |
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேதினத்தில் சிங்கக்கொடி ஏந்தியமைக்காக நான் பகிரங்கமாக மன்னிப்புக் கோருகின்றேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண எதிர்க்கட்சிகள் தயார் - மேதினத்தில் சம்பந்தன் (படங்கள்) |
|
|
|
|
செவ்வாய்க்கிழமை, 01 மே 2012 16:27 |
 தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு வழங்கப்பட்டு, எமது மக்களின் துயரங்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இவ்வரசாங்கம் செயற்பட்டு, தமிழ் மக்கள் மீது அக்கறையின்றி செயற்படுவதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
இளைஞர் கடத்தப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் விடுதலை! |
|
|
|
|
செவ்வாய்க்கிழமை, 01 மே 2012 08:00 |
 யாழ். சுதுமலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த புதன்கிழமை 9.30 மணியளவில் வீதியால் சென்றுகொண்டிருந்த போது இனந்தெரியாத நபர்களால் ஓட்டோவில் கடத்திச் செல்லப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டு நெருப்பில் காய்ச்சப்பட்ட கம்பி யினால் சுடப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இவர் தற்போது சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
குடாநாட்டில் நான்காயிரம் குடும்பங்கள் மீளக்குடியமரமுடியாத நிலை - அரச அதிபர்! |
|
|
|
|
சனிக்கிழமை, 28 ஏப்ரல் 2012 07:48 |
 யாழ்.மாவட்டத்தில் நான்காயிரம் குடும்பங்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர முடியாமல் வாழிடங்கள் அற்ற நிலையில் உள்ளனர். இதற்கான நடவடிக்கைகளை மனிதநேய அமைப்புக்கள் முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு யாழ்.மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
வடமராட்சியில் ஒருவரின் சடலம் மீட்பு! |
|
|
|
|
புதன்கிழமை, 25 ஏப்ரல் 2012 04:13 |
|
வடமராட்சி வதிரிச் சந்தியில் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் நெல்லியடி காவல் துறையினரால் இன்று சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
|
|
மேலும் வாசிக்க...
|
|
வடமராட்சியில் ஒருவரைக் காணவில்லை! |
|
|
|
|
திங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2012 08:19 |
|
யாழ். தொண்டமனாற்றில் புதுவருடப்பிறப்பிற்காக கோயிலுக்கு சென்ற தனது மகன் இதுவரை வீடு திரும்பவில்லை என வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
|
|
மேலும் வாசிக்க...
|
|
யாழ்.பலாலி வீதியில் சகோதரிகள் இருவர் சடலங்களாக மீட்பு! |
|
|
|
|
சனிக்கிழமை, 14 ஏப்ரல் 2012 13:46 |
|
யாழ்.பலாலி வீதியில் ஆசிரியர்களான இரு சகோதரிகள் கிணற்றிலிருந்து சடலமாக இன்று சனிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
|
|
|
|
|
பக்கம் 1 - மொத்தம் 57 இல் |