Home இலங்கை செய்திகள் வன்னி செய்திகள்
மக்களுக்கு அஞ்சலி செலுத்தத் தடைபோடும் அரசு எப்படித் தீர்வு வழங்கும் - ஆனந்தன் கேள்வி! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 18 மே 2012 17:47
sivasakthy_aanandan_001அமரத்துவம் எய்திய மக்களுக்கு அஞ்சலி செலுத்த தடைபோடும் நீங்கள் எப்படி இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்போகிறீர்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும் வாசிக்க...
 
வன்னி மக்களை நினைவு கூரும் நிகழ்விற்கு ஆனந்தன் எம்பி அழைப்பு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 15 மே 2012 13:11
Ananthan_MPவன்னியில் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை மூன்று ஆண்டுகள் கடந்த போதிலும் சரியாக கணக்கிடமுடியவில்லை என வன்னிமாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க...
 
இளைஞர் சுடப்பட்டமை தொடர்பில் இராணுவத்தினரைக் கது செய்து விசாரிக்க நீதிமன்று அனுமதி! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 11 மே 2012 12:23
scaleவிசுவமடு குமாரசாமிபுரம் பகுதியில் இளைஞன் ஒருவர் சுடப்பட்ட சம்பவம் தொடர்பில் கோப்ரல் உள்ளிட்ட 3 இராணுவத்தினரைக் கைது செய்து விசாரணை செய்ய கிளி நொச்சி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் வாசிக்க...
 
கனேடியப் பிரஜை ஒருவர் பரந்தனில் கொலை! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 04 மே 2012 16:20
canada_4512_1கனேடியப் பிரஜை ஒருவர் பரந்தன் பகுதியில் வைத்து இனந்தெரியாதவர்களால் கழுத்தறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இந்தச்சம்பவம் கடந்ந இரவு  9 மணியளவில் பரந்தன் குமரபுரம் பகுதியில் இடம் பெற்றுள்ளது.
மேலும் வாசிக்க...
 
குழந்தையை பணயம் வைத்து முறிகண்டியில் கொள்ளை! PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2012 06:24
indexதிருமுறிகண்டிப் பகுதியில் நேற்று அதிகாலை 2 மணியளவில் வீடொன்றுக்குள் துப்பாக்கிகள் சகிதமாகப் புகுந்த மூவர் அடங்கிய குழு வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி அறையில் பூட்டிவிட்டு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஏழு வயதுப் பிள்ளையை பணயமாக வைத்து கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளது.
மேலும் வாசிக்க...
 
வன்னி தழுவிய ரீதியில் பாரிய போராட்டம் - செல்வம்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2012 03:34
selvamவன்னி மாவட்ட சுகாதாரத் துறையில் பணி நியமனம் வழங்கப்படுவதில் ஏற்பட்டுள்ள அரசியல் தலையீட்டைக் கண்டித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் வன்னி நிலம் தழுவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டமும் உண்ணாவிரதப் போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும் வாசிக்க...
 
செட்டிகுளம் பகுதியில் முதியவரின் சடலம் மீட்பு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 29 ஏப்ரல் 2012 10:26
wellவவுனியா - செட்டிக்குளம் பகுதி கிணறு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று 29ம் திகதி காலை இந்த சடலம் மீட்கப்பட்டதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் வாசிக்க...
 
மனிக்பாம் முகாமைப் பார்வையிட ஆனந்தன், சங்கரிக்கு அனுமதி மறுப்பு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 02 ஏப்ரல் 2012 04:37
mini_cyclone_304x171_bbc_nocreditமனிக்பாம் முகாமில் ஏற்பட்ட அனர்த்தத்தை நேரடியாகப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பதற்காக அங்கு சென்ற தன்னையும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரியையும் முகாமினுள் செல்வதற்கு அங்குள்ள இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
மேலும் வாசிக்க...
 
கருநாட்டுக்கேணியில் மாடு மேய்த்த மக்கள் மீது கடற்படை தாக்குதல்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 19 மார்ச் 2012 05:38
navy-bus-150x150முல்லைத்தீவு, கருநாட் டுக்கேணி, வில்லுவெளிப் பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஆறு பேரை அந்தப் பகுதி கடற்படையினர் மரத்தில் கட்டி வைத்துக் கடுமையாகத் தாக்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் வாசிக்க...
 
வன்னித் தேர்தல்களுக்கு இடைக்காலத் தடை! PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 19 மார்ச் 2012 05:36
election_logoமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கு மீண்டும் தடை ஏற்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க...
 
வவுனியா பிரதேச செயலரின் கருத்துக்கு ஆனந்தன் எம்பி கண்டனம்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 16 மார்ச் 2012 17:23

Aananthanவவுனியா பாரதிபுரத்தைச் சேர்ந்த ஏழு குழந்தைகளின் தாயான விதவைப் பெண்ணை அவரது பிள்ளைகளுடன் கொட்டும்மழையில் அவரது காணியிலிருந்து வெளியேற்றப்பட்ட செய்தியை நாம் ஏற்கனவே தெரியப்படுத்தியிருந்தோம். இந்நிலையில் வவுனியா பிரதேச செயலாளர், குறித்த பெண்ணும் குழந்தைகளும் வெளியேற்றப்பட்டதற்கு நியாயம் கற்பிக்கும் வகையில் இன்று ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ளார். அவரது கருத்திற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தனது கண்டனத்தைத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையின் முழுவிபரம் வருமாறு:

மேலும் வாசிக்க...
 
இளமருங்குளம் தேவாலத்தில் இனந்தெரியாதோர் அடாவடி! PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 10 மார்ச் 2012 12:52
mathaவவுனியா வடக்கு, இளமருதங்குளம் பகுதியிலுள்ள கார்மேல் மாதா தேவாலயத்தினுள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் அங்கிருந்த திருச்சொரூபத்தை அவ்விடத்தை விட்டு அகற்றி சொரூபம் இருந்த இடத்தில் கழிவு நீர் ஊற்றி அசிங்கப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் வாசிக்க...
 


பக்கம் 1 - மொத்தம் 36 இல்