|
மட்டக்களப்பில் பலத்தகாற்று! மக்கள் முந்நூறு பேர் இடப்பெயர்வு! |
|
|
|
|
செவ்வாய்க்கிழமை, 08 மே 2012 13:50 |
|
மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் வீசிய பலத்த காற்றினால் சுமார் 300 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இடம்பெயர்ந்த மக்கள் பிரதேச பாடசாலையொன்றில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் சரத் லால் குமார குறிப்பிட்டார்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
மட்டக்களப்பில் ஐ.நா வாகனம் மோதி தாய் பலி! பிள்ளைகள் படுகாயம்! |
|
|
|
|
புதன்கிழமை, 02 மே 2012 16:42 |
 மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை பகுதியில் இன்று மாலை ஐக்கிய நாடுகள் சபையின் வாகனம் மோதியதில் பெண்னொருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது இரு சிறுமிகள் படுகாயமடைந்துள்ளனர்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
மட்டக்களப்பிலும் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்! |
|
|
|
|
வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2012 08:03 |
 மட்டக்களப்பு, காத்தான்குடியில் அமைந்துள்ள காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் அலுவலகத்தை இனந்தெரியாதோர் சிலர் தீக்கிரையாக்க முயற்சி செய்துள்ளனர்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
முதலமைச்சருக்கு மீண்டும் போட்டியிடுவேன் - பிள்ளையான் அறிவிப்பு! |
|
|
|
|
திங்கட்கிழமை, 09 ஏப்ரல் 2012 06:51 |
 கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு தேர்தலொன்று வருமாயின், முதலமைச்சர் வேட்பாளராக மீண்டும் நானே போட்டியிடுவேன். அதில் வேறு பேச்சுக்கே இடமில்லை. இவ்வாறு தெரிவித்தார் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
மட்டக்களப்பில் காந்தி, பேடல் பவல் சிலைகள் உடைப்பு! |
|
|
|
|
வெள்ளிக்கிழமை, 06 ஏப்ரல் 2012 10:26 |
|
மட்டக்களப்பில் வரலாற்றுத் தலைவர்களது சிலைகள் உடைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் சுமார் 60 வருடங்களுக்கு மேலாகக் அமைக்கப்பட்டிருந்த அண்ணல் மகாத்மா காந்தியினதும் (காந்தி சதுக்கம்) மற்றும் சாரணிய தந்தை பேடன் பவலினதும் சிலைகள் இனந்தெரியாத நபர்களினால் நேற்றிரவு சேதமாக்கப்பட்டுள்ளன.
|
|
மேலும் வாசிக்க...
|
|
மட்டக்களப்பில் ஒருவர் கொலை! |
|
|
|
|
சனிக்கிழமை, 10 மார்ச் 2012 16:53 |
 மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று பிற்பகல் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
கிழக்கில் சீர்கேடு அதிகரிப்பு - அரியநேத்திரன் தெரிவிப்பு! |
|
|
|
|
புதன்கிழமை, 07 மார்ச் 2012 02:20 |
|
கலாசார சீர்கேடுகள் கிழக்கு மாகாணத்தில் மலிந்து கிடக்கின்றன. இந்த மாகாணத்தில் போர் இடம்பெற்ற காலத்தில் கூட இன்று உள்ளதைப் போன்று கலாசார சீர்கேடுகள் இருக்கவில்லை என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் கவலை தெரிவித்தார்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
சிறுபான்மை இனங்கள் ஒன்றாகச் செயற்பட வேண்டும் - யோகேஸ்வரன்! |
|
|
|
|
வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2012 13:23 |
|
கடந்த காலங்களில் இரண்டு சமூகங்களுக்கு இடையில் ஏற்பட்ட சில கசப்பான உணர்வுகளினால் தனித்தனியாக அரசியல் அபிலாசைகளுக்காக குரல் எழுப்ப வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டது. இதனால் சிறுபான்மை இனமான தமிழர்களுக்கோ, முஸ்லிம்களுக்கோ எந்த விமோசனமும் கிடைக்கவில்லை. இதனால் பேரினவாத சக்திகளே பயன்பெற்றார்கள் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
அரசினால் தெரிவுக்குழுவை ஏற்படுத்த முடியாது - செல்வராசா! |
|
|
|
|
திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2012 04:17 |
 எங்களை எப்படியும் மடக்கிக்கொள்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு பெயர்களை தருமாறு கூறுகின்றார்கள். நாங்கள் பெயர் கொடுக்காவிட்டால் ஐக்கியதேசியக் கட்சி ஜே.வி.பி போன்ற கட்சிகள் பெயர்களை கொடுக்காது. எதிர்வரிசையில் இருக்கின்ற பலம் வாய்ந்த கட்சிகள் பெயர் கொடுக்காத நிலையில் அரசாங்கத்தினால் ஒரு நாள் கூட தெரிவுக்குழுவை ஏற்படுத்த முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றுபடவேண்டும் - அரியநேத்திரன்! |
|
|
|
|
ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2012 03:19 |
 ஒருபக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசிக்கொண்டு வடகிழக்கில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுவருவதாக தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், வடகிழக்கு தமிழ் அரசியல் கட்சிகள் கட்சி வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலமே இவ்வாறான ஆக்கிரமிப்புகளை தடுத்து நிறுத்தமுடியும் எனவும் தெரிவித்தார்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
கொக்கட்டிச் சோலையில் முதியவரின் சடலம் மீட்பு! |
|
|
|
|
திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2012 18:54 |
 மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை சிவன் கோயிலுக்கு அருகிலுள்ள மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் 61 வயதுடைய முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
|
|
மேலும் வாசிக்க...
|
|
போருக்குப் பின்னர் மட்டக்களப்பில் 23 விகாரைகள்! |
|
|
|
|
வெள்ளிக்கிழமை, 10 பெப்ரவரி 2012 02:11 |
 அரசாங்கமானது மட்டக்களப்ப்பு மாவட்டத்தில் மட்டும் யுத்ததிற்கு பின்னர் 23 பெளத்த விகாரைகளை நிறுவியுள்தாக கூட்டமைபின் பாரளுமன்ற உறுப்பின்னர் யோகேஸ்வரன் தகவல் வெளியிட்டுள்ளர்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
|
|
|
|
|
பக்கம் 1 - மொத்தம் 15 இல் |