Home இலங்கை செய்திகள் பொதுவான செய்திகள் கூட்டமைப்பிற்கு 14 ஆசனங்கள்!! (இணைப்பு - 07)
கூட்டமைப்பிற்கு 14 ஆசனங்கள்!! (இணைப்பு - 07) PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 09 ஏப்ரல் 2010 01:02

சிறீலங்காவின் 7வது நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் மக்கள் ஆர்வம் காட்டாமையாலும், வன்முறைகள் காரணமாகவும் கூடுதலான வாக்களிப்புக்கள் நடைபெறவில்லை.

இதன் அடிப்படையில் வடக்கு கிழக்கில் வெறியாகியுள்ள பெறுபேறுகளைத் தருகின்றோம்.

(புதிய இணைப்பு)

வன்னி தேர்தல் தொகுதி

தபால் மூல வாக்குகள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 2128
இலங்கை தமிழரசுக்கட்சி - 1507
ஐக்கிய தேசிய முன்னணி - 354

 

(இணைப்பு - 05)

காங்கேசன்துறை தேர்தல் தொகுதி

இலங்கைத் தமிரசுக் கட்சி ‐ 5018

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ‐ 4518

ஐக்கிய தேசிய முன்னணி ‐ 584

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 337

(இணைப்பு - 05)

வன்னி தேர்தல் மாவட்டத்தில் உத்தியோகப்பற்றற்ற வகையில் வெளியாகி உள்ள தேர்தல் முடிவுகளின்படி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 41673 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும் ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 37527 வாக்குகளைப்பெற்று 2 ஆசனங்களையும் ஐக்கியதேசிய முன்னணி 12813 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.

இதேவேளை யாழ்.மாவட்ட தேர்தல் தொகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 5 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 3 ஆசனங்களையும், ஐக்கிய தேசிய முன்னணி 1 ஆசனத்தையும் பெற்றுக் கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மட்டக்களப்பில் 3 ஆசனமும் திருகோணமலை அம்பாறை மாவட்டங்களில் ஒவ்வொரு ஆசனங்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைக்கலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 14 ஆசனங்களுடனேயே பாராளுமன்றம் செல்வதற்கான நிலை ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் மேற்குறிப்பிடப்பட்ட தகவல்கள் எதிர்வுகூறப்பட்டவையே தவிர உத்தியோகபூர்வமானவை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

தேசியத்தைப் பிரதிநித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு அகிலஇலங்கைக் காங்கிரஸ் தாமே தமிழர் தரப்பு பிரதிநிதிகள் எனக் கூறி வாக்குக் கேட்க முற்பட்டமையால் உண்மையான நிலை தொடர்பில் முடிவெடுப்பதில் குழப்பமுற்ற தேசியத்தை நேசித்த மக்களில் பலர் தேர்தலில் வாக்களிப்பதில் யாழ்ப்பாணத்தில் அக்கறை காட்டவில்லை என யாழ்ப்பாணத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

(இணைப்பு - 04)

இதுவரையில் வெளியாகிய முடிவுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்ட தேர்தல் தொகுதியின் மொத்த முடிவுகள்

இலங்கை தமிழரசுக்கட்சி      41563
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு   29988
ஐக்கிய தேசிய முன்னணி    8802 

 

(இணைப்பு - 03)

சாவகச்சேரி தேர்தல் தொகுதி

இலங்கைத் தமிழரசுக் கட்சி ‐ 7664
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ‐ 2777
ஐக்கிய தேசிய முன்னணி - 1248

(இணைப்பு -2)

யாழ்ப்பாணம் மாவட்டம்

ஊர்காவல்த்துறை தேர்தல் தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ‐6441
இலங்கைத் தமிழரசுக் கட்சி ‐ 1671
ஐக்கிய தேசிய முன்னணி - 392

பருத்தித்துறை தேர்தல் தொகுதி

இலங்கைத் தமிழரசுக் கட்சி ‐ 3783
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ‐ 3402
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ‐ 1123

யாழ்.மாவட்டம்  தபால் மூல வாக்களிப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சி ‐ 3813
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ‐ 1529
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ‐ 474
ஐக்கிய தேசிய முன்னணி - 461

(இணைப்பு -1)

 

யாழ்ப்பாணம் மாவட்டம்

கோப்பாய் தேர்தல் தொகுதி

இலங்கைத் தமிழரசுக் கட்சி ‐ 7467

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ‐ 4377

ஐக்கிய தேசிய முன்னணி ‐ 1122

சுயேட்சைக் குழு 6 - 451


மானிப்பாய் தேர்தல் தொகுதி

இலங்கைத் தமிழரசுக் கட்சி ‐ 7194

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ‐ 5643

ஐக்கிய தேசிய முன்னணி ‐ 1424

தமிழர் விடுதலைக் கூட்டணி ‐ 473


வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி

இலங்கைத் தமிழரசுக் கட்சி ‐ 5341

ஐக்கிய தேசிய முன்னணி ‐ 3438

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ‐ 3286

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ‐ 831

 

உடுப்பிட்டி தேர்தல் தொகுதி

இலங்கைத் தமிழரசுக் கட்சி ‐ 4630

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ‐ 2533

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ‐ 760

ஐக்கிய தேசிய முன்னணி ‐ 717

 
மட்டக்களப்பு மாவட்டம்

தபால்மூல தேர்தல் முடிவு

இலங்கைத் தமிழரசுக் கட்சி ‐ 2576

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 2254

 

திருகோணமலை மாவட்டம்

தபால்மூல தேர்தல் முடிவு

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ‐ 7487

ஐக்கிய தேசிய முன்னணி ‐ 2074

இலங்கைத் தமிழரசுக் கட்சி ‐ 1306

ஜனநாயக தேசியக் கூட்டணி ‐ 357

 

 

 

 


 


 

வெள்ளிக்கிழமை, 09 ஏப்ரல் 2010 03:32 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது