Home
ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது PDF அச்சிடுக மின்னஞ்சல்
karan ஆல் எழுதப்பட்டது   
வியாழக்கிழமை, 14 அக்டோபர் 2010 10:48

Ranjan_Ramanayaka_-_UNPஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சற்று முன் கண்டியில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை மத்திய மகாண பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். அவர் நாளைய தினம் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை, 14 அக்டோபர் 2010 11:05 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது