| த.தே.கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள்? |
|
|
|
| karan ஆல் எழுதப்பட்டது |
| செவ்வாய்க்கிழமை, 22 ஜூன் 2010 10:06 |
|
எதிர்வரும் நவம்பர் மாதம் வரையில் ஜனாதிபதிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று கருத்து தெரிவித்துள்ளது. |