| சமூக பொருளாதாரத்தில் பெரிய சீரழிவை சந்தித்த நாடுகளில் இலங்கைக்கு 25 ஆம் இடம் |
|
|
|
| karan ஆல் எழுதப்பட்டது |
| செவ்வாய்க்கிழமை, 22 ஜூன் 2010 11:31 |
|
அமெரிக்க இதழ் ஒன்று உலக நாடுகளின் சமூக பொருளாதார வெற்றி தோல்விகள் தகுதிகள் குறித்த விரிவான ஆய்வை மேற்கொண்டது. இதில் சமூக பொருளாதாரத்தில் சீரழிவை சந்தித்துள்ள நாடுகள் வரிசையில் இலங்கை 25 ஆம் இடத்தை பெற்றுள்ளது. செமாலியா முதல் இடத்தில் உள்ளது.
|