| சுவிஸ் தூதுவர் - கோடாபய சந்திப்பு? |
|
|
|
| karan ஆல் எழுதப்பட்டது |
| வெள்ளிக்கிழமை, 25 ஜூன் 2010 04:18 |
|
இலங்கைக்கான சுவிற்சர்லாந்தின் தூதவர் திருமதி றுத் பிலின்ற் சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோடாபய ராஜபக்சவைச் சத்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். திருமதி றுத்தின் பதவிக் காலம் முடிவடைய இருப்பதை முன்னிட்டு இந்த சந்திப்பு நேற்று பிற்பகல் நட்பு ரீதியாக இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை பலப்படுத்திக்கொள்வது பற்றியும் பேசப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. |