Home
ஐ.நா ஆலோசனைக் குழுவை ஏற்க வேண்டும் - அமெரிக்கா மீண்டும் வலியுறுத்து. PDF அச்சிடுக மின்னஞ்சல்
karan ஆல் எழுதப்பட்டது   
சனிக்கிழமை, 26 ஜூன் 2010 03:48

ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் நாயகம் பான் கி மூன் நியமித்துள்ள போர்க்குற்ற, மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் பற்றிய ஆலோசனைக் குழுவை சிறீலங்கா ஏற்றுக்கொள்ள வேண்டும் என, அமெரிக்கா மீண்டும் கேட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபைக்கான தமது தூதுவர் சுசான் றைசின் அறிக்கையைச் சுட்டிக்காட்டிய அமெரிக்க இராசாங்க திணைக்களத்தின் துணைப் பேச்சாளர் மார்க் ரோனர் இந்தக் கோரிக்கையை மீண்டும் விடுத்திருக்கின்றார்.