|
|
|
இமை விருது வழங்கும் நிகழ்வு சிறப்புற நடந்தேறியது! |
|
|
|
|
திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012 05:57 |
|
இயற்கை, பண்பாட்டு மரபுவளப் பாதுகாப்பு மையத்தின்(இமை) பசுமை அமைதி விருதுகள் வழங்கும் பரிசளிப்பு வைபவம் மிகச்சிறப்பாக நிகழ்ந்தேறியது.
|
|
மேலும் வாசிக்க...
|
|
அதிகாரப் பகிர்வு தொடர்பிலான ஐ.தே.க யோசனைகள் அடுத்த வாரமாம்! |
|
|
|
|
திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012 04:30 |
 அதிகாரத்தை பரவலாக்குவது தொடர்பான ஐக்கிய தேசியக் கட்சியின் யோசனைகள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என அந்த கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்டால் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசு நடைமுறைப்படுத்தவில்லை - சுமந்திரன் தெரிவிப்பு! |
|
|
|
|
திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012 04:24 |
 உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு பரிந்துரைகளை அரசாங்கம் அமுல்படுத்தவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவினால் அறிக்கை வெளியிடப்பட்ட பரிந்துரைகள் எதனையுமே அரசாங்கம் இன்னமும் அமுல்படுத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
தமிழர்களை தேசிய இனமாக அங்கீகரித்து தீர்வு வழங்க முன்வரவேண்டும் - சம்பந்தன்! |
|
|
|
|
ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012 16:20 |
 தமிழர்கள் ஒரு தேசிய இனத்தினர் என்பதை அங்கீகரித்து புரிந்து கொண்டு அதனடிப்படையில் அரசியல் தீர்வு ஒன்றை வழங்க இலங்கை அரசு முன்வரவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இலங்கையின் சுதந்திரதினமான நேற்று வலியுறுத்தினார்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
பொருளாதார வெற்றியை கைப்பற்றி கொள்ள வேண்டும் - சுதந்திரதினத்தில் ஜனாதிபதி! |
|
|
|
|
ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012 01:29 |
 நாட்டிற்கு கிடைக்கபெற்றுள்ள சுதந்திரம் மூலம் பொருளாதார வெற்றியை கைப்பற்றி கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
64 ஆவது சுதந்திர தினத்தில் ஆயிரத்து 450 கைதிகள் விடுதலை! |
|
|
|
|
ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012 01:19 |
|
இலங்கையின் 64ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆயிரத்து 450 சிறைக்கைதிகள் அரசாங்கத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
|
|
ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012 01:25 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
|
மேலும் வாசிக்க...
|
|
பிளேக் வருகையை உறுதிப்படுத்தியது வெளிவிவகார அமைச்சு! |
|
|
|
|
ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012 01:10 |
 அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் தெற்காசியவுக்கான உதவி ராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளக் இலங்கை வரவுள்ளார்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
சிறைச்சாலை மீதான தாக்குதல் தொடர்பான அறிக்கை கையளிப்பு! |
|
|
|
|
ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012 00:58 |
|
கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதல் தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட குழுவின் ஆரம்ப அறிக்கை புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
|
|
மேலும் வாசிக்க...
|
|
சிறைச்சாலைகளில் அதி நவீன தொழில் நுட்ப முறைகளாம்! |
|
|
|
|
சனிக்கிழமை, 04 பெப்ரவரி 2012 17:45 |
|
சிறைச்சாலைகளில் அதி நவீன தொழில் நுட்ப முறையினையினைப் பயன்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் செயலாளர் ஏ.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
உலகில் நிராகரிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் சேர்த்துவிடக் கூடும் நிலையில் இலங்கை! |
|
|
|
|
சனிக்கிழமை, 04 பெப்ரவரி 2012 16:50 |
|
தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சர்வதேசம் வழங்கும் சந்தர்ப்பங்களை இலங்கை அரசு தொடர்ந்தும் தட்டிக்கழிக்குமானால், இந்த நாட்டை சர்வதேச சமூகம் உலகில் நிராகரிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் சேர்த்துவிடக் கூடும். இவ்வாறு எச்சரித்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. ஜெனிவாவில் தமிழ்மக்களின் பிரச்சினைகள் இம்முறை விவாதிக்கப்படலாம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாகத் தெரிவித்துள்ளது.
|
|
மேலும் வாசிக்க...
|
|
அரசாங்கம் சர்வதேச சவாலை எதிர்கொள்ளும் - மகிந்த சமரசிங்க! |
|
|
|
|
சனிக்கிழமை, 04 பெப்ரவரி 2012 16:43 |
 ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுவின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக மனித உரிமை நிலவரம் தொடர்பாக மேற்குலக நாடுகளினால் எந்த ஒரு கேள்விகளோ சவால்களையோ ஏற்படுத்தினாலும் எமது அரசாங்கம் வெற்றிகரமாக எதிர்நோக்கும் ஆற்றல் கொண்டுள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
நான் எவருக்கும் அஞ்சி அரசியல் செய்யும் கோழை இல்லை - மனோகணேசன்! |
|
|
|
|
சனிக்கிழமை, 04 பெப்ரவரி 2012 03:57 |
 ஐதேகவை பழி தீர்க்க வேண்டும் என்பதற்காக எமது பொது எதிரியான இந்த மக்கள் விரோத மஹிந்த அரசாங்கத்திற்கு சாதகமான நிலைப்பாடுகளை என்னால் ஒருபோதும் எடுக்க முடியாது என்று ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
|
|
|
|
|
பக்கம் 1 - மொத்தம் 292 இல் |