Home
தமது மீன்பிடி உபகரணங்களை இலங்கை கடற்படை பறித்ததாக இந்திய மீனவர்கள் குற்றச்சாட்டு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 24 ஜூன் 2012 16:23
fishநாங்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களை பிடுங்கி கொண்டனர். வலைகள் மற்றும் மீன் பிடி சாதனங்களையும் பிடுங்கி கொண்டனர். இதை இலங்கை நீதிமன்றத்திலோ அல்லது இந்தியாவிலோ சொல்லக்கூடாது என்று மிரட்டினர் என விடுதலையாகிய இந்திய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வாசிக்க...
 
ஐ.நா. மனித உரிமைச் சபையை இலங்கை மதிப்பதில்லை எனக் குற்றச்சாட்டு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 24 ஜூன் 2012 08:00
BanNaviஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையை இலங்கை அரசு மதிப்ப தில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இலங்கையில் நடை பெறும் பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கேள்விகளை எழுப்பும் ஐ.நா. மனித உரிமைச் சபைக்கு இலங்கை அரசு உரிய பதில்களை வழங்குவதில்லை என ஜெனிவாவில் தற்போது நடைபெற்று வரும் சபையின் 20 ஆவது கூட்டத் தொடரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க...
 
பேசாலையில் மீளக்குடியேற்றப்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 23 ஜூன் 2012 17:52

railway_mannar_304x171_bbc_nocreditஇலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டம் பேசாலைக்கு அருகில் உள்ள வீட்டுத்திட்டம் ஒன்றில் ஆறு வருடங்களின் பின்னர் மீள்குடியேறியிருந்த குடும்பங்களை அந்தப் பகுதியில் உள்ள கடற்படையினர் நேற்றிரவு அங்கிருந்து வெளியேற்றியிருப்பதாகத் கூறப்படுகின்றது.

மேலும் வாசிக்க...
 
சிறுவர் துஷ்பிரயோகம், கற்பழிப்பு என்பன இயல்பாக நடக்கின்றன - மங்கள சமர வீர! PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 23 ஜூன் 2012 11:32
Mangala_Samaraweeraஇந்த ஆட்சியின் இலட்சணம் பற்றி நாம் சொல்லத் தேவையில்லை. பொலிஸ் அறிக்கையே படம் பிடித்துக்  காட்டுகின்றது.  கடந்த ஒன்றரை வருடங்களில் 781 ஆட் கடத்தல், காணாமல் போன சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. வெள்ளை வான் கடத்தலின் பின்னணியில் அரசு தான் இயங்கி வருகிறது என  மாத்தறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமர வீர தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க...
 
தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழ் அகதிகள் 150பேரைக் காணவில்லை! PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 23 ஜூன் 2012 11:26
mandapam1தமிழ்நாடு அகதிகள் முகாம்களில் சுமார் 150 இலங்கை அகதிகளை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, கேரள மாநிலம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது..
மேலும் வாசிக்க...
 
ஆணைக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோரி போராட்டம் - நவசமசமாஜ கட்சி! PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 23 ஜூன் 2012 11:01
wikramabahu-kகற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு கோரி போராட்டங்களை நடத்தவுள்ளதாக நவசமசமாஜ கட்சி தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க...
 
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு இந்திய மத்திய இணை அமைச்சர் கண்டனம்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 23 ஜூன் 2012 10:30

narayanaasamyதமிழக மீனவர்கள் மீது இலங்கை நடத்தும் தாக்குதலை நிறுத்தி கொள்ள வேண்டும், என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி எச்சரித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 
கண்ணிவெடி அகற்றும் ஊழியர்கள் மூவர் வெடிவிபத்தில் சிக்கி படுகாயம்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 23 ஜூன் 2012 10:18
minesயாழ். முகமாலை முன்னரங்கப் பகுதியில் கண்ணிவெடியகற்றும் போது கண்ணிவெடி வெடித்ததில் படுகாயமடைந்த மூவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வாசிக்க...
 
மன்னார் ஊடகர்களுக்கு எதிராக அரச தரப்பால் அச்சுறுத்தல் - நகர சபை குற்றச்சாட்டு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 23 ஜூன் 2012 10:10
kumareshமன்னார் மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற ஊடகவியலாளர்களுக்கு அரச தரப்பினரால் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாக மன்னார் நகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் தெரிவித்தார்.
மேலும் வாசிக்க...
 
சுதந்திர ஊடக நிறுவனத்திடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 22 ஜூன் 2012 17:43
freemedசுதந்திர ஊடக நிறுவனத்தில் இடம்பெற்றதாக குறிப்பிடப்படும் ஊழல் மோசடிகள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பிக்க உள்ளனர். சுதந்திர ஊடக நிறுவனத்தில் பாரியளவு நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் வாசிக்க...
 
யாழ்.பொது வைத்திய சாலை தொடர்பில் வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிக்கை! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 22 ஜூன் 2012 15:37
Jaffna_hospitalயாழ். பொது வைத்தியசாலையில் இடம்பெற்றதாகக் கருதப்படும் அரச சொத்துக்களின் துஸ்பிரயோக சம்பவம் தொடர்பில், வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் மீது சந்தேகம் கொண்டு யாழ். வைத்திய சங்கத்தின் கிளை தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரினால் யாழ். காவல் நிலையத்தில்  கடந்த 2ம் திகதி அன்று முறையீடு செய்யப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க...
 
தமிழினிக்கு விளக்கமறியல்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 22 ஜூன் 2012 10:36
thamilniகைது செய்யப்பட்டு நீண்ட காலமாகத் தடுப்பிலுள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் அரசியற்றுறைப் பொறுப்பாளரானன தமிழினிக்கு, புனர்வாழ்வு அளிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் வாசிக்க...
 
யாழ்.பல்கலை கல்விசாரா ஊழியர்கள் உண்ணாவிரதம்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 22 ஜூன் 2012 06:29
jaffna_uயாழ். பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் சுழற்சி முறையிலான அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் வாசிக்க...
 


பக்கம் 9 - மொத்தம் 359 இல்

ஒளிப்படம்

nallur01.jpg