|
|
|
சீனாவின் இராணுவ உயர்மட்டக்குழு இலங்கை வருகை! |
|
|
|
|
சனிக்கிழமை, 07 ஜூலை 2012 17:26 |
|
சீன இராணுவ உயரதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்குப் விஜயம் மேற்கொண்டுள்ளது. இரு நாட்டு இராணுவங்களினதும் பயிற்சித் திட்டங்கள் குறித்து நேரில் ஆராயவே இக்குழு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
|
|
மேலும் வாசிக்க...
|
|
மன்னாரில் மாபெரும் கவன ஈர்ப்புப் போராட்டம்! |
|
|
|
|
சனிக்கிழமை, 07 ஜூலை 2012 17:09 |
|
வடக்கில் தொடர்ந்து கொண்டிருக்கும் இராணுவத்தினரின் நில ஆக்கிரமிப்பு மற்றும் சிங்கள குடியேற்றம் ஆகியவற்றை எதிர்த்து தமிழ்தேசிய கூட்டமைப்பினர் மேற்கொண்டு வரும் தொடர் போராட்டங்களில் இன்று மன்னார் நகரிலும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமும் இடம்பெற்றுள்ளது.
|
|
மேலும் வாசிக்க...
|
|
தடை உத்தவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து மேன்முறையீடு - யாழ்.வைத்தியர்கள் சங்கம்! |
|
|
|
|
சனிக்கிழமை, 07 ஜூலை 2012 17:00 |
 யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவர்களின் தொழிற்சங்கப் போராட்டத்திற்கு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவிற்கு எதிராக வைத்தியர் சங்கம் மேன்முறையீடு செய்யத் தீர்மானித்துள்ளதாக யாழ். வைத்திய சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
|
|
ஞாயிற்றுக்கிழமை, 08 ஜூலை 2012 07:19 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
|
மேலும் வாசிக்க...
|
|
இலங்கை விமானப் படையினர் தொடர்பில் தமிழக முதல்வர் அறிக்கை! |
|
|
|
|
சனிக்கிழமை, 07 ஜூலை 2012 16:49 |
 இலங்கை விமானப் படையினருக்கு தமிழ்நாட்டின் எந்த ஒரு பகுதிலும் பயிற்சி வழங்கக் கூடாது என்றும் அவர்களை உடனே இலங்கைகு திருப்பி அனுப்ப வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
மற்றொரு அகதிகள் படகு அவுஸ்திரேலியா சென்றடைந்தது! |
|
|
|
|
சனிக்கிழமை, 07 ஜூலை 2012 11:27 |
 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் 32 பேரைக் கொண்ட மற்றுமாரு படகு அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவை சென்றடைந்துள்ளது.
|
|
மேலும் வாசிக்க...
|
|
கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மன்னாரில் போராட்டம்! |
|
|
|
|
சனிக்கிழமை, 07 ஜூலை 2012 04:52 |
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டம் திட்டமிட்டபடி இன்று நடைபெறுமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.மன்னாரில் மீனவர்களுக்குக் கடற்படையினரால் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாஸ் நடைமுறை, தமிழர் தாயகப் பகுதிகளில் திட்டமிடப்பட்ட முறையில் அரச தரப்பு மற்றும் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் காணி அபகரிப்பு ஆகியவற்றைக் கண்டித்தே மேற்படி சத்தியாக்கிரகப் போராட்டம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
|
மேலும் வாசிக்க...
|
|
நிமல ரூபன் மரணம் தொடர்பில் உடனடியாக பதில் வழங்க முடியாது! |
|
|
|
|
சனிக்கிழமை, 07 ஜூலை 2012 04:47 |
 வவுனியா சிறைக் கைதி நிமலரூபன் மரணமடைந்தது தொடர்பில் அரசு இப்போதைக்கு உடனடியாகப் பதில் வழங்காது என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று நாடாளுமன்றில் கூறினார்.
|
|
ஞாயிற்றுக்கிழமை, 08 ஜூலை 2012 07:20 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
|
மேலும் வாசிக்க...
|
|
நிமலரூபன் கொலை தொடர்பில் சபையில் சம்பந்தன் காட்டம்! |
|
|
|
|
சனிக்கிழமை, 07 ஜூலை 2012 04:21 |
|
”தமிழ் அரசியல் கைதிகளைத் தொடர்ந்து கொலை செய்யாது அவர்களுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யவேண்டும். தமிழ் அரசியல் கைதி நிமலரூபனின் கொலை தொடர்பாக முழுமையான விசாரணை நடத்துவதோடு அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.''
|
|
மேலும் வாசிக்க...
|
|
குடாநாட்டில் உள்ள அனைத்துப் படகுகளையும் பதிவு செய்யுமாறு பணிப்பு! |
|
|
|
|
வெள்ளிக்கிழமை, 06 ஜூலை 2012 17:26 |
|
யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து கடற்றொழில் படகுகளையும் பதியுமாறு கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சு அறிவித்துள்ளதாக யாழ். பிராந்திய நீரியல்வளத்துறைப் பணிப்பாளர் எஸ்.கணேசமூர்த்தி நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
தமிழ்நாட்டில் பயிற்சி பெற்றுவந்த இலங்கை விமானப்படையினரை திருப்பி அனுப்ப முடிவு! |
|
|
|
|
வெள்ளிக்கிழமை, 06 ஜூலை 2012 17:09 |
 தமிழ் நாட்டில் பயிற்சி பெற்று வந்த 9 இலங்கை வான்படையினரையும் இலங்கைக்கு அனுப்ப அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
|
|
மேலும் வாசிக்க...
|
|
உதயன் ஆசிரியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது - கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றம்! |
|
|
|
|
வெள்ளிக்கிழமை, 06 ஜூலை 2012 16:59 |
|
உதயன் நாளிதழில் கடந்த மாதம் 28ஆம் திகதி வெளியான செய்தி ஒன்று தொடர்பில் "உதயன்" ஆசிரியர் ரி.பிரேமானந்துக்கு எதிராக யாழ். நீதிவான் மாணிக்கவாசகர் கணேசராஜா நீதிமன்ற நடவடிக்கைகள், நீதிமன்ற விசாரணைகள் போன்றவற்றை முன்னெடுப்பதற்கும், பிறேமானந்தைக் கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவு எதனையும் பிறப்பிப்பதற்கும் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
|
|
மேலும் வாசிக்க...
|
|
செங்கல்பட்டு முகாம் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது! |
|
|
|
|
வெள்ளிக்கிழமை, 06 ஜூலை 2012 16:53 |
|
தமிழகம் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழர்கள் தம்மை விடுவிக்கக் கோரி மேற்கொண்டு வந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
|
|
மேலும் வாசிக்க...
|
|
|
|
|
|
|
பக்கம் 3 - மொத்தம் 359 இல் |