|
|
|
நிமல ரூபன் கொலை தொடர்பில் சிவசக்தி ஆனந்தன் அறிக்கை! |
|
|
|
|
வெள்ளிக்கிழமை, 06 ஜூலை 2012 06:15 |
 வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதத்தைத் தொடர்ந்து அனுராதபுரம் சிறைச்சாலைக்குக் கொண்டுசெல்லப்பட்ட தமிழ் அரசியல்கைதிகளின் மீது மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலில் மரணமடைந்த நிமலரூபனின் மரணம் தொடர்பாகவும் தாக்குதலுக்குள்ளானவர்களை நேரில் பார்வையிட்டு அவர்களின் நிலையை வெளியுலகிற்குக் கொண்டுவரும் நோக்கிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
|
|
மேலும் வாசிக்க...
|
|
கைதிகள் மீதான வன்முறைகள் தொடர்பில் சர்வதேசத்திற்கு எடுத்துரைப்பு! |
|
|
|
|
வெள்ளிக்கிழமை, 06 ஜூலை 2012 04:54 |
|
தமிழ் அரசியல் கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் மோசமாகத் தாக்கப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்தமை குறித்து இலங்கையில் உள்ள வெளிநாட்டு இராஜ தந்திரிகளுக்கு கூட்டமைப்பு நேற்று விளக்கியுள்ளது. இலங்கையரசு மீது அழுத்தங்களை பிரயோகித்து கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்து மாறும் கூட்டமைப்பு இராஜதந்திரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
|
|
மேலும் வாசிக்க...
|
|
கைதிகள் விவகாரம்; கூட்டமைப்பு, மக்கள் கண்காணிப்புக்குழு இராஜதந்திரிகளுடன் சந்திப்பு! |
|
|
|
|
வெள்ளிக்கிழமை, 06 ஜூலை 2012 00:51 |
|
கொல்லப்பட்ட தமிழ் அரசியல் கைதி நிமலரூபன் தொடர்பில் இலங்கை ஜனாதிபதியிடம் முன் வைக்கப்படும் மூன்று அவசர கோரிக்கைகள் தொடர்பில், நேற்று மக்கள் கண்காணிப்பு குழு கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் நடத்திய சந்திப்பின் போது விளக்கம் அளிக்கப்பட்டது.
|
|
மேலும் வாசிக்க...
|
|
வழக்கு இருக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கு சலுகை - சமல்! |
|
|
|
|
வியாழக்கிழமை, 05 ஜூலை 2012 13:40 |
 பாராளுமன்றம் கூடும் நாட்களில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஏதேனும் வழக்கு காணப்படுமாயின் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள அவருக்கு வரப்பிரசாதம் இருப்பதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
சுமந்திரன், உதயன் ஆசிரியர் ஆகியோரை விசாரிக்குமாறு குற்றப்புலனாய்வுப்பிரிவினருக்கு யாழ்.நீதவான் உத்தரவு! |
|
|
|
|
வியாழக்கிழமை, 05 ஜூலை 2012 13:06 |
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் உதயன் பத்திரிகையின் ஆசிரியர் பிரேம்நாத் ஆகியோர் மீது குற்றப்புலனாய்வு விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு யாழ். நீதவான் மா.கணேசராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
இலங்கை செய்தி இணையத்தளங்களுக்கு சட்டம் - ஊடகத்துறை அமைச்சர்! |
|
|
|
|
வியாழக்கிழமை, 05 ஜூலை 2012 07:27 |
 இலங்கையில் உள்ள செய்தி இணையத்தள ஊடகங்களுக்கும் இலங்கை பத்திரிகை கவுன்சில் சட்டம் செயற்படுத்தப்பவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
இலங்கை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் மடல்! |
|
|
|
|
வியாழக்கிழமை, 05 ஜூலை 2012 07:25 |
 இலங்கை கடற்படையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்வது தொடர்பில் தலையிடுமாறு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம், தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
மாகாண சபைத் தேர்தலை கட்டம் கட்டமாக நடத்துவதைக் கட்டுப்படுத்த முடியாது! |
|
|
|
|
வியாழக்கிழமை, 05 ஜூலை 2012 05:55 |
 மாகாணசபைத் தேர்தல் கட்டம் கட்டமாக நடாத்தப்படுவதனை தடுக்க சட்டத்தில் இடமில்லை என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியதெரிவித்துள்ளார்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
கடுமையாகத் தாக்கப்பட்ட சிறைக் கைதிகளை கூட்டமைப்பினர் நேரடியாகப் பார்வையிட்டனர்! |
|
|
|
|
புதன்கிழமை, 04 ஜூலை 2012 18:24 |
|
வவுனியா சிறையில் இருந்து அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டு அங்கு துவைக்கப்பட்ட பின்னர் றணகாயங்களுடன் மகர சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு போடப்பட்டுள்ள தமிழ் சிறைக் கைதிகளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஸ் பிறேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பார்வையிட்டுள்ளனர். இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்,
|
|
மேலும் வாசிக்க...
|
|
தமிழ் கைதிகளின் நிலைப்பாடு தொடர்பில் ஆராய தமிழ் எம்பிக்களுக்கு மனோ கணேசன் அழைப்பு! |
|
|
|
|
திங்கட்கிழமை, 02 ஜூலை 2012 17:26 |
|
வவுனியா சிறைச்சாலை அசம்பாவிதங்களின் பின்னர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள், தமது உறவுகளை கைவிட்டு விட்டீர்களா என தமிழ் அரசியல் தலைவர்களை நோக்கி கேள்வி எழுப்புகின்றார்கள்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு வேட்பாளர் அனுமதி வழங்க வேண்டாம் - பெப்ரல் கோரிக்கை! |
|
|
|
|
திங்கட்கிழமை, 02 ஜூலை 2012 17:22 |
 குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு வேட்பாளர் பட்டியலில் இடமளிக்க கூடாது என இலங்கையின் முன்னணி தேர்தல் கண்காணிப்பு நிறுவனமான பெப்ரல் அமைப்பு அறிவித்துள்ளது.
|
|
மேலும் வாசிக்க...
|
|
சிறைச்சாலை நெருக்கடிகளை தீர்ப்பதற்கு உதவ முடியும் - ஐ.சி.ஆர்.சி அறிவிப்பு! |
|
|
|
|
திங்கட்கிழமை, 02 ஜூலை 2012 17:13 |
|
இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளின் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் சனநெரிசல் பிரச்சினைக்குத் தீர்வு வழங்க முடியும் இவற்றைத் தீர்ப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
|
|
மேலும் வாசிக்க...
|
|
|
|
|
|
|
பக்கம் 4 - மொத்தம் 359 இல் |