|
|
|
நூலகம் மீதான அநாகரிகத்தை பூசி மெழுக முடியாது (கட்டுரை) |
|
|
|
|
செவ்வாய்க்கிழமை, 02 நவம்பர் 2010 01:29 |
|
ஒரு நூல் நிலையம் திறக்கப்படும்போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது. இது மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் ஜவகர்லால் நேருவின் கூற்று. ஒரு நூலகம் என்பது ஒரு நாட்டினதோ சமூகத்தினதோ அறிவு வளர்ச்சியில் ஒரு முக்கியமான பங்கை வகிப்பதுடன் கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு போன்ற வாழ்வியல் கூறுகளை ஆவணப்படுத்தி அடுத்த தலைமுறைகளுக்கு கையளிக்கும் பாரிய பொறுப்பையும் மேற்கொள்கிறது.
|
|
செவ்வாய்க்கிழமை, 02 நவம்பர் 2010 02:00 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
|
மேலும் வாசிக்க...
|
|
"பீமன்கல் கிராம மக்கள்' (பார்வை) - வன்னியன் |
|
|
|
|
புதன்கிழமை, 08 செப்டம்பர் 2010 06:38 |
|
கடந்த 02.09.2010 அன்று வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுடன் நாமும் இந்தக் கிராமத்தைச் சுற்றிப்பார்த்தோம். அதன் விவரங்களை எமது வாசகர்களுக்குத் தருகின்றோம்.
|
|
புதன்கிழமை, 08 செப்டம்பர் 2010 08:46 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
|
மேலும் வாசிக்க...
|
|
"பெரிய தம்பனைக் கிராமம்" (பார்வை) - கேசவன். |
|
|
|
|
வியாழக்கிழமை, 02 செப்டம்பர் 2010 23:57 |
|
பெரியதம்பனைக் கிராமத்தினை வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் 27.8.2010 அன்று நேரில் சென்று பார்வையிட்டு அங்கு மீள்குடியேறிய மக்களிடம் சிதைந்த அக்கிராமத்தின் சோகம் நிறைந்த சம்பவங்கள், வாழ்க்கை ஆகியவற்றை நேரில் கேட்டறிந்தார்.
|
|
வெள்ளிக்கிழமை, 03 செப்டம்பர் 2010 00:08 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
|
மேலும் வாசிக்க...
|
|
'சாந்தபுரம் கிராம மக்கள்" (பயணப் பார்வை) - ஜெனி ஜீவா |
|
|
|
|
வெள்ளிக்கிழமை, 30 ஜூலை 2010 16:47 |
|
தொடர்ந்து மூன்று மாதங்களுக்கும் மேலாக தமது சொந்த இடங்களில் குடியேற்றாமல் சாந்தபுரம் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டள்ள கிளிநொச்சி சாந்தபுரம் மக்களை சந்திப்பதற்காக தமிழ்த் தேசியச் கூட்டமைப்பின் நாடாளுமன்ற பிரிதிநிதிகள் உட்பட்ட குழுவினர் நேற்றை தினம்(29-07-2010) சென்றிருந்தனர்.
|
|
சனிக்கிழமை, 31 ஜூலை 2010 00:37 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
|
மேலும் வாசிக்க...
|
|
சட்ட வலுவுள்ள கூட்டமைப்பே தமிழர்களின் இன்றைய தேவை - கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன். |
|
|
|
|
ஞாயிற்றுக்கிழமை, 11 ஜூலை 2010 12:58 |
|
ஏறத்தாழ கடந்த ஓர் தசாப்தமாக சட்டபூர்வமற்ற வகையில் ஓர் பரந்த அடிப்படையிலான கூட்டமைப்பாக செயற்பட்டு வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது கடந்த 30.06.2010 இல் சட்ட ரீதியாக ஓர் கட்சியாக தன்னை பதிவு செய்வதற்காக விண்ணப்பித்துள்ளது.
|
|
ஞாயிற்றுக்கிழமை, 11 ஜூலை 2010 13:16 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
|
மேலும் வாசிக்க...
|
|
தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்தது தவறா?- (சிறப்புப் பார்வை) - மங்களநாதன் அரவிந்தன் |
|
|
|
|
ஞாயிற்றுக்கிழமை, 04 ஜூலை 2010 01:57 |
|
தமிழரசுக் கட்சி என்ற ஆலமரத்தை வெட்டித்தறிக்க சில புதுமுகங்கள் முயற்சி செய்வதாகப் பேராசிரியர் சிற்றம்பலம் அவர்கள் குற்றம் சுமத்தியிருப்பது வியப்பாக இருக்கின்றது.
|
|
மேலும் வாசிக்க...
|
|
புலம்பெயர்ந்த தமிழர்களிடம் நிதி வசூலிக்கும் திட்டம் - கே.பி தலைமையில் சிறீலங்கா புதிய நகர்வு |
|
|
|
|
சனிக்கிழமை, 26 ஜூன் 2010 03:38 |
|
சிறீலங்கா அரசினால் மலேசியாவில் வைத்துக் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட குமரன் பத்மநாதன், அந்நாட்டு அரசுடன் இணைந்து பணியாற்றுவதை சிறீலங்காவின் அரச ஊடகமான சண்டே ஒவ்சேவர் வார கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்பலப்படுத்தியிருந்தது.
|
|
மேலும் வாசிக்க...
|
|
இலவச இன அழிப்புத் திருமணங்கள் - ஜூனியர் விகடன் |
|
|
|
|
புதன்கிழமை, 23 ஜூன் 2010 06:16 |
|
இலங்கை ராணுவ முகாம்களில் அடைபட்டுக் கிடக்கும் விடுதலைப் புலிகளில் 53 ஜோடிகளுக்கு சமீபத்தில் திருமணம் செய்துவைத்த அதிபர் ராஜபக்ஷே,
|
|
மேலும் வாசிக்க...
|
|
"ஆயிரம் மில்லியன் ருபாவைக் கொடுத்து முகத்தில் கரியை பூசிக்கொண்டஅரசு" - சத்திரியன் (கட்டுரை) |
|
|
|
|
திங்கட்கிழமை, 14 ஜூன் 2010 01:40 |
|
சர்வதேச இந்தியத் திரைப்பட விருது விழா கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்றது. இந்த விழாவைப் பயன்படுத்தி பெரியளவிலான பிரசாரத்தைத் தேடிக்கொள்ள முயன்ற இலங்கை அரசுக்கு தோல்வி தான் மிஞ்சியுள்ளது.
|
|
மேலும் வாசிக்க...
|
|
'உடல் வேதனையுடனும், உளத்தாக்கத்துடனும், நடைப்பிணங்களாக நடமாடுகின்றோம்' - மணியம் (சிறப்புப் பார்வை) |
|
|
|
|
ஞாயிற்றுக்கிழமை, 30 மே 2010 08:49 |
|
மழைபோல பொழிந்த ஷெல் தாக்குதல்களினாலும், தொடர்ச்சியான இடித்தாக்குதல் போன்ற விமானக் குண்டுவீச்சுக்களினாலும் எங்களால் தொடர்ந்தும் எமது கிராமங்களில் இருக்க முடியவில்லை.
|
|
திங்கட்கிழமை, 31 மே 2010 03:05 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
|
மேலும் வாசிக்க...
|
|
இன்று உலக பத்திரிகைச் சுதந்திர தினம்! |
|
|
|
|
திங்கட்கிழமை, 03 மே 2010 02:52 |
|
இன்று உலக பத்திரிகைச் சுதந்திர தினமாகும். 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் கல்வி, விஞ்ஞான, கலாசார நிறுவனத்தின் (யூனெஸ்கோ) பொது மகாநாட்டின் 26 ஆவது கூட்டத்தொடரில் செய்யப்பட்ட விதப்புரையைத் தொடர்ந்து வருடந்தோறும் மே 3 ஆம் திகதியை உலக பத்திரிகைச் சுதந்திர தினமாக அனுஷ்டிக்கக் கோரும் பிரகடனத்தை 1993 டிசம்பரில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை நிறைவேற்றியது.
|
|
திங்கட்கிழமை, 03 மே 2010 03:07 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
|
மேலும் வாசிக்க...
|
|
சிவராம் படுகொலைநாளை ஊடகர் விழிப்பு நாளாய் கொள்வோம் - இரா.துரைரட்ணம். |
|
|
|
|
சனிக்கிழமை, 17 ஏப்ரல் 2010 08:06 |
|
இலங்கையில் சுதந்திரக்கட்சி வழிவந்த சந்திரிகா, மகிந்த ராசபக்ச ஆகியோர் ஆட்சியில் ஊடகத்துறையைச் சேர்ந்த 35பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் நிமலராசன், மட்டக்களப்பில் நடேசன், கொழும்பில் சிவராம் என ஊடகத்துறையைச் சேர்ந்த 30 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
|
|
|
|
|
பக்கம் 1 - மொத்தம் 2 இல் |